தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|