முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வரை அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகரின் தகுதிகள் குறித்து அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம்.
அவருக்கு தேவையான கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

ரன்வலவின் டாக்டர் பட்டம் குறித்து சர்ச்சை எழுந்ததுடன், டிசம்பர் 13 ஆம் திகதி அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|