கொக்கெய்ன் போதைப்பொருளை சூட்கேஸில் வைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அறிவிக்கப்படாத "கிரீன் பாத்" ஊடாக வெளியேற முற்பட்ட வெளிநாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் விமான நிலையம் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 66 வயதான  பொபஸ்னியா நாட்டைச் சேர்ந்தவர்.

அவர் தனது சூட்கேஸில் 02 கிலோ 759 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்தார்,

கைது செய்யப்பட்ட பொஸ்னிய பிரஜையுடன் அவர் கொண்டு வந்த கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|