இன்று கடவுச்சீட்டு வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு கோரிய சிலருக்கு சுமார் ஐந்து மாதங்கள் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

கடந்த ஆட்சியாளர்கள் எடுத்த தவறான முடிவின் விளைவே இதற்குக் காரணம் எனவும் அதனால் கடவுச்சீட்டை  ஓடர் செய்து ஐந்தாறு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 


 

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|