கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்தவுடன் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

"கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் பிரதம மந்திரி பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்ய விரும்புகிறேன்," என்று  அவர் தெரிவித்துள்ளார்.
 

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|