குழந்தை உள்பட 3 பேருக்கு எச்எம்விபி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவின் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வைரஸ் பாதிப்பு குறித்து பேட்டியளித்துள்ளார்.

இந்த வைரஸ் பரவலை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்தியாவில் முதல் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  
 

ஈராக்கை புறக்கணித்த அரசாங்கம்?
Video Thumbnail
Popular This Week
|